பாமாலை · Hymn544
1
பலத்த தேவ வார்த்தையைஎல்லா இடமுமாக,கடாட்சித்து நற்செய்தியைஎல்லாருக்குள்ளுமாகவிளங்கப் பண்ணும் இயேசுவே;எல்லாரையும் ரட்சிக்கவேபூலோகத்துக்கு வந்தீர்;
2
கர்த்தாவே பொய் மார்க்கங்களைநியாயந் தீர்த்தழித்துமாந்தர்க்கு ஜீவ மார்க்கத்தைஅன்பாகவே காண்பித்துஎல்லா வகைத் துன்மார்க்கமும்ஒழிந்து போகச் செய்திடும்;அதற்குப் பாடுபட்டீர்.
3
கர்த்தாவே எந்தத் தேசமும்உமக்குள்ளாவதாக,உம்மை எல்லா ஜனங்களும்துதி செய்வார்களாக;நீர் மாத்திரம் மெய் தேவனே,புகழ்ச்சி உமக்கேற்றதே;அதை நீர் ஏற்றுக் கொள்ளும்.