பாமாலை · Hymn546
பல்லவி
"வாழ்க மகிமையின் ராஜாவாழ்க தேவ பாலகாமானுவேல் மானுவேல்வாழ்கவே இம்மானுவேல்"!
1
வானில் காந்தி வீசவும்வானோர் கூடிப் பாடவும்இன்பக் கானம் எங்குமேவிண்ணினில் முழங்கவேவான ஜோதிகளே, பாடும்
↻ பல்லவி
2
அம்பரர்க்கே மகிமைஅம்புவி மேல் கிருபைமண்ணில் சமாதானமும்சந்ததம் உண்டாகவும்தூதர் தாரணியோர் பாடும்
↻ பல்லவி
3
பூவிலின்பக் கீதமேஇன்னமும் தொனிக்குதேவிண்ணோர் மண்ணோர் ஏகமாய்வாழ்த்திடும் கெம்பீரமாய்பால்யோர் முதியோரே பாடும்
↻ பல்லவி