பாமாலை · Hymn65
நடுக்குளிர் காலம்
In the bleak mid-winter
1
நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்பனிக்கட்டி போலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவேநடுக் குளிர் காலம்முன்னாளே.
2
வான் புவியும் கொள்ளாஸ்வாமி ஆளவே,அவர்முன் நில்லாதுஅவை நீங்குமேநடுக் குளிர் காலம்தெய்வ பாலர்க்கேமாடு தங்கும் கொட்டில்போதுமே.
3
தூதர் தலைத் தூதர்விண்ணோர் திரளும்தூய கேரூப் சேராப்சூழத் தங்கினும்பாக்கிய கன்னித் தாயேநேச சிசு தாள்முக்தி பக்தியோடுதொழுதாள்.
4
ஏழை அடியேனும்யாது படைப்பேன்?மந்தை மேய்ப்பனாயின்மறி படைப்பேன்ஞானி ஆயின் ஞானம்கொண்டு சேவிப்பேன்யானோ எந்தன் நெஞ்சம்படைப்பேன்.