பாமாலை · Hymn64
திவ்விய பாலன் பிறந்தீரே
Christmasகிறிஸ்துமஸ்Meter8.7.8.7TuneHalton HolgateOrgan recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
திவ்விய பாலன் பிறந்தீரேகன்னி மாதா மைந்தன் நீர்ஏழைக் கோலம் எடுத்தீரேசர்வ லோகக் கர்த்தன் நீர்.
2
பாவ மாந்தர் மீட்புக்காகவான மேன்மை துறந்தீர்திவ்விய பாலா, தாழ்மையாகமண்ணில் தோன்றி ஜெனித்தீர்.
3
லோக ராஜா வாழ்க வாழ்க,செங்கோல் தாங்கும் அரசே!பூமியெங்கும் ஆள்க, ஆள்க,சாந்த பிரபு, இயேசுவே!
4
தேவரீரின் ராஜ்யபாரம்நித்திய காலமுள்ளதுசர்வலோக அதிகாரம்என்றும் நீங்கமாட்டாது.
5
வல்ல கர்த்தா பணிவோடுஏக வாக்காய் போற்றுவோம்நித்திய தாதா பக்தியோடுநமஸ்காரம் பண்ணுவோம்.
6
ஸ்தோத்திரம், கர்த்தாதி கர்த்தாஞானத்துகெட்டாதவர்ஸ்தோத்திரம், ராஜாதி ராஜாஆதியந்தமற்றவர்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake