பாமாலை · Hymn62
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
Hark the herald Angels sing
1
கேள்! ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே!அவர் பாவ நாசகர்,சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லெகேமில் கூடுங்கள்,ஜென்ம செய்தி கூறுங்கள்.கேள்! ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே.
2
வானோர் போற்றும் கிறிஸ்துவே,லோகம் ஆளும் நாதரே,ஏற்ற காலம் தோன்றினீர்,கன்னியிடம் பிறந்தீர்வாழ்க, நர தெய்வமே,அருள் அவதாரமேநீர், இம்மானுவேல், அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய்.
3
வாழ்க, சாந்த பிரபுவேவாழ்க நீதி சூரியனேமீட்பராக வந்தவர்ஒளி, ஜீவன் தந்தவர்மகிமையை வெறுத்துஏழைக் கோலம் எடுத்து,சாவை வெல்லப் பிறந்தீர்மறு ஜென்மம் அளித்தீர்.