பாமாலை · Hymn664
மெய்ப்பொழுதான கிறிஸ்துவே
Christ everlasting source of Light
1
மெய்ப்பொழுதான கிறிஸ்துவேநீர் அஸ்தமிப்பதில்லையேஅடியாருக்கேன்னேறமும்வெளிச்சங் காண்பித்தருளும்
2
பொல்லாத விக்கினங்களைவிலக்கிப் போட்டடியாரைநீர் இந்த ராத்திரியிலேஅன்பாய்க் காப்பாற்றும் கர்த்தரே
3
நோவால் தவிப்பவருக்குஅனுக்ரகத்தைக் காண்பித்துநொறுங்கிய எல்லோரையும்அன்பாகத் தேற்றியருளும்.
4
பிதா குமாரன் ஆவிக்கும்துதியும் தோத்திரங்களும்அனந்த காலங்களுக்குஉண்டாகவே கடவது.