பாமாலை · Hymn663

நல்ல தியானமாய் விழித்து

Sink not yet my soul to slumber

Projector

Lyrics

1
நற் தியானமாய் விழித்துத்தெளிவாகென் மனமேதெய்வத் தயவைத் சிந்தித்துத்தோத்திரி என் உள்ளமேஎன்னை இந்த நாளிலும்பேய்க்கும் பல வாதைக்கும்தப்பக் காத்த என் கண்காணிகர்த்தர் என்பதைத் தியானி
2
என் பொல்லாச் சுபாவத்தாலேநெஞ்சில் ஊறி என்னிலேகண்ட பாவத்தை அன்பாலேநீர் மன்னியும் கர்த்தரே;தண்டிக்காமல் ரட்சியும்;என்னை எவ்விதத்திலும்விழப் பண்ணப் பேய் திரியும்அதற்கென்னைத் தப்புவியும்
3
அப்பா என் விண்ணப்பத்துக்குத்தயவாய்ச் செவி கொடும்இயேசுவே என் மனதுக்குநித்த ஒளியாயிரும்பரிசுத்த ஆவியேநேச அனுகூலரேவேண்டினோன் மேல் தயவாகும்ஆமேன், உம்மால் யாவும் ஆகும்
663 நல்ல தியானமாய் விழித்து — Tamil Pamalai