பாமாலை · Hymn666
வெளியில் உூரில் யாவும்
Now rest beneath night's shadow
1
வெளியில் ஊரில் யாவும்எல்லா ஜீவாத்துமாவும்இப்போதமர்ந்ததுஎன் மனமே நீ பாடிஉன் கர்த்தரைக் கொண்டாடிஜெபத் தியானமாயிரு
2
உறக்கத்தால் கண் மூடும்இருட்டும் என்னைச் சூழும்நீரோ என் ஸ்வாமியேஎன் ஆவி தேகத்துக்கும்சதி வராதிருக்கும்படிக்கென்னைத் தற்க்காப்பீரே
3
அடுத்தவர்கள் மீதும்இராவில் கெடுந்தீதும்வராமல் யாவரும்அருள் நிழலின் கீழேசுகித்துத் தூங்க நீரேஅன்பாகக் கட்டளைளையிடும்.