பாமாலை · Hymn682
நான் இயேசு மீட்பரில் விளங்கும்
I pray the love of Jesus Saviour
1
நான் இயேசு மீட்பரில் விளங்கும்சிநேகத்தை வணங்குவேன்என்னை இப்பூச்சி மேல் இரங்கும்மா அன்புக்கொப்புவிக்கிறேன்என்னை மறந்து ஆழமாகஇவ்வன்பினிலே அமிழ்வேனா
2
என் மீட்பரே மா ஆழமாகவிழுந்த என்னைத் தேவரீர்அன்பாய் ரட்சிக்கிறதற்காகஉமதிரத்தம் சிந்தினீர்உமக்கென் இதயம் படைப்பேன்என்றைக்கும் உமக்கே பிழைப்பேன்