பாமாலை · Hymn679
1
இயேசுவே இயேசுவேஆத்துமத்தின் நேசரேஎன்றும் உம்மைக் களிப்பாகதரிசித்துப் பணிவாகத்தொழுவதென் வாஞ்சையே
2
ஒளியே ஒளியேஅருள் பூண்ட பொழுதேஎல்லா நீதிமான்களோடும்நான் உமக்கெதிர் கொண்டோடும்நாள் கிட்டாதோ இப்போதே
3
அமுதம் அமுதம்பரதீசின் பாக்கியம்ஜீவ மரத்தில் புசிப்போம்பரவசமாய்க் களிப்போம்என்னைச் சேரும் அவ்விடம்