பாமாலை · Hymn681
ஈசாயின் வேரினின்று
Behold a branch is growing
1
ஈசாயின் வேரினின்றுபிதாக்கள் பூர்வமேஉரைத்தபடி இன்றுஇராவிருட்டிலேஓர் துளிர் நமக்குஇதோ முளைத்தெழும்பிநன்றாகப் பூத்தது
2
பிதா சுதன் தேவாவிமா ஸ்வாமிக்கென்றைக்கும்ரட்சிக்கப்பட்ட பாவிதுதி செலுத்தவும்இந்நாள் பிறந்தவர்பிதாவின் கோபம் ஆற்றிராப் பகலாக்கினார்