பாமாலை · Hymn678
நான் திவ்ய செட்டைகளால்
O where shall I rest neath the
1
நான் திவ்விய செட்டைகளால் நித்தமேமறைக்கப்பட்டோய்ந்து வசிப்பதெங்கேஓர் பாவமும் ஆவியை என்றும்தீண்டா அடைக்கலம் உலகிலே இல்லையாஇல்லை இல்லை இங்கில்லையேஅதுயர நித்ய ஒளியில்தானே
2
நான் இனி இவ்வுலகில் தாங்குவானேன்சிறந்த சுதேசத்துக்கேங்குகிறேன்மேலான எருசலேம் என் ஆத்துமாஎன்றைக்கும் சுகிக்கும் இருப்பிடமா?ஆமாம் ஆமாம் அவ்விடமேஎன் ஆத்துமம் ஓய்ந்து வசிக்கலாமே.
3
ஆ இயேசுவோடோய்வது பாக்கியமே;ஏன், பாவமும் சாவும் சேராதே அங்கே;என் ஆவி களிக்க வானோரின் வீணைசங்கீர்த்தனம் கேட்பேன்; என் மீட்பரண்டைஓய்வை ஓய்வை வாஞ்சிக்கிறேன்என் மீட்பரின் மடியில் எனறும் ஓய்வேன்.