பாமாலை · Hymn70
மா மகிழ்வாம் இந்நாளில்
When Christmas Morn is dawning
Christmasகிறிஸ்துமஸ்Meter7.6.7.6.7.6TuneJuldagsmorgonOrgan recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
மா மகிழ்வாம் இந்நாளில்செல்வோம் முன்னணைக்கே;மா மீட்பரை நாம் காண்போம்விஸ்வாசத்தோடின்றே.மா மீட்பரை நாம் காண்போம்விஸ்வாசத்தோடின்றே.
2
வந்தீர் மா அன்பாய்ப் பூவில்விண் லோகம் துறந்தீர்;மைந்தா, எப்பாவம் தீங்கில்விழாது ரட்சிப்பீர்.மைந்தா, எப்பாவம் தீங்கில்விழாது ரட்சிப்பீர்.
3
மெய் அன்பர் நண்பர் நீரே,நீரே எம் வாஞ்சையும்;மெய் அன்பை எங்கள் பாவம்வாட்டாது காத்திடும்.மெய் அன்பை எங்கள் பாவம்வாட்டாது காத்திடும்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake