பாமாலை · Hymn88

இந்த அருள் காலத்தில்

Lord in this Thy mercy's day

Projector

Lyrics

1
இந்த அருள் காலத்தில்கர்த்தரே உம் பாதத்தில்பணிவோம் முழந்தாளில்.
2
தீர்ப்பு நாள் வருமுன்னேஎங்கள் பாவம் உணர்ந்தேகண்ணீர் சிந்த ஏவுமே.
3
மோட்ச வாசல், இயேசுவேபூட்டுமுன் எம் பேரிலேதூய ஆவி ஊற்றுமே.
4
உந்தன் ரத்த வேர்வையால்செய்த மா மன்றாட்டினால்சாகச் சம்மதித்ததால்.
5
நாங்கள் உம்மைக் காணவேஅருள் காலம் போமுன்னேதஞ்சம் ஈயும், இயேசுவே.
88 இந்த அருள் காலத்தில் — Tamil Pamalai