பாமாலை · Hymn92
ஓசன்னா பாலர் பாடும்
All glory luad and honour
Lent-Easterதவக்காலம் · உயிர்ப்புMeter7.6.7.6 w refrainTuneSt. TheodulphFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
பல்லவி
ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே
1
கர்த்தாவின் நாமத்தாலேவருங் கோமானே நீர்தாவீதின் ராஜ மைந்தன்துதிக்கப்படுவீர்.
↻ பல்லவி
2
உன்னத தூதர் சேனைவிண்ணில் புகழுவார்மாந்தர் படைப்பு யாவும்இசைந்து போற்றுவார்.
↻ பல்லவி
3
உம்முன்னே குருத்தோலைகொண்டேகினார் போலும்மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்கொண்டும்மைச் சேவிப்போம்.
↻ பல்லவி
4
நீர் பாடுபடுமுன்னேபாடினார் தூதரும்உயர்த்தப்பட்ட உம்மைதுதிப்போம் நாங்களும்.
↻ பல்லவி
5
அப்பாட்டைக் கேட்டவண்ணம்எம் வேண்டல் கேளுமேநீர் நன்மையால் நிறைந்தகாருணிய வேந்தரே.
↻ பல்லவி
Score · இசைக் குறிப்பு
Draft · being checkedHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.