பாமாலை · Hymn97
அன்புள்ள ஸ்வாமி
Herzliebster Jesu was hast
1
அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாகமரிக்கத் தீர்க்கப் பட்ட தேதுக்காக?நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீதுஏன் இந்தத் தீது
2
இவ்வாதை யாவும் உமக்கெதினாலேஉண்டாயிற்று ஐயோ என் பாவத்தாலேஅதும்மை ஸ்வாமி இத்தனை அடித்துவதை செய்தது
3
மா ஆச்சரியம் கர்த்தர் சாக வாரார்நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்அடியேன் தப்பக் குற்றமற்ற மீட்பர்கடனை தீர்ப்பார்
4
இதற்கும் என் சாமர்த்தியம் போதாதுபழைய துர்க்குணம் என்னால் நீங்காதுநீர் உமதாவியை அளித்து வாரும்பலத்தை தாரும்
5
அப்போ நான் உமதன்பினால் நிறைந்துபூலோகக் குப்பை மேல் வெறுப்படைந்துஎன் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்பலம் இருக்கும்