பாமாலை · Hymn100

இயேசு பட்ட மா பலத்த

Jesu Wunden

Projector

Lyrics

1
இயேசு பட்டமா பலத்தஐந்து காயம் வாழ்த்துவேன்;மீட்பளிக்கும்உயிர்ப்பிக்கும்அதையே வணங்குவேன்.
2
பாதம் வாழ்த்திஎன்னைத் தாழ்த்திபாவத்தை அரோசிப்பேன்;எனக்காகநீர் அன்பாகபட்ட வாதைக்கழுவேன்.
3
மாளுகையில்மீட்பர் கையில்ஆவியை ஒப்புவிப்பேன்;நான் குத்துண்டதிறவுண்டபக்கத்தில் ஒதுங்குவேன்.
100 இயேசு பட்ட மா பலத்த — Tamil Pamalai