பாமாலை · Hymn99
இயேசு உமதைந்து காயம்
Jesu deine he il'gen Wunden
1
இயேசு உமதைந்து காயம்நோவும் சாவும் எனக்குஎந்தப் போரிலும் சகாயம்ஆறுதலுமாவதுஉம்முடைய வாதையின்நினைவு என் மனதின்இச்சை மாளுவதற்காகஎன்னிலே தரிப்பதாக
2
லோகம் தன் சந்தோஷமானநகர வழியிலேஎன்னைக் கூட்டிக்கொள்வதானமோசத்தில் நான் இயேசுவேஉமது வியாகுலபாரத்தைத் தியானிக்கஎன் இதயத்தை அசையும்அப்போ மோசங்கள் கலையும்
3
எந்தச் சமயத்திலேயும்உம்முடைய காயங்கள்எனக்கநுகூலம் செய்யும்என்பதே என் ஆறுதல்ஏனெனில் நீர் எனக்குபதிலாய் மரித்ததுஎன்னை எந்த அவதிக்கும்நீங்கலாக்கி விடுவிக்கும்
4
நீர் மரித்ததால் ஓர்க்காலும்சாவை ருசிபாரேனேஇதை முழு மனதாலும்நான் நம்பட்டும் இயேசுவேஉமது அவஸ்தையும்சாவின் வேதனைகளும்நான் பிழைக்கிறதற்காகஎனக்குப் பலிப்பதாக
5
இயேசு உமதைந்துகாயம்நோவும் சாவும் எனக்குஎந்தப் போரிலும் சகாயம்ஆறுதலுமாவதுமுடிவில் விசேஷமாய்என்னை மீட்ட மீட்பராய்என்னை ஆதரித்தன்பாகஅங்கே சேர்த்துக் கொள்வீராக.