பாமாலை · Hymn112

மாசற்ற ஆட்டுக் குட்டி

O Lamm Gottes unschulding

Projector

Lyrics

1
மாசற்ற ஆட்டுக் குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலே பொங்கி,பொல்லாப்பைச் சாவால் வென்றீர்,பொல்லாருக்காகச் சென்றீர்,அடியார் மேல் இரங்கும்
2
மாசற்ற ஆட்டுக் குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலே பொங்கி,பொல்லாப்பைச் சாவால் வென்றீர்,பொல்லாருக்காகச் சென்றீர்,அடியார் மேல் இரங்கும்
3
மாசற்ற ஆட்டுக் குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலே பொங்கி,பொல்லாப்பைச் சாவால் வென்றீர்,பொல்லாருக்காகச் சென்றீர்,நீர் சமாதானம் தாரும்
112A மாசற்ற ஆட்டுக் குட்டி · Bavarian 142 — Tamil Pamalai