பாமாலை · Hymn110
மரித்தாரே என் ஆண்டவர்
Alas! And did my Saviour bleed
Lent-Easterதவக்காலம் · உயிர்ப்புCommunionதிருவிருந்துMeterC. MTuneHorsleyFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
மரித்தாரே என் ஆண்டவர்சிலுவையில்தானேமரித்தாரே என் ரட்சகர்ஆ எனக்காகவே
2
சிலுவைமீது ஜீவனைஎன் மீட்பர் விட்டாரேஎனக்குத்தான் இப்பலியைசெலுத்தி மாண்டாரே
3
நான் எண்ணி எண்ணி வருகில்என் நேசம் ஊக்கமாய்கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்எரியும் பக்தியாய்
4
என் மீட்பர் இயேசு கிறிஸ்துதாம்இவ்வருள் செய்தாரேநான் என்ன பதில் செய்யலாம்?ஈடொன்றுமில்லையே
5
என் தேகம், செல்வம், சுகமும்என் ஜீவன் யாவுமேசுகந்த பலியாகவும்படைப்பேன் இயேசுவே
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake