பாமாலை · Hymn115
கூர் ஆணி தேகம்
Forgive them O My Father
1
கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார்.
2
எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும்.
3
உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன்.
4
ஆ, இன்ப நேச ஆழி!ஆ, திவ்விய உருக்கம்!நிந்திப்போர் அறியாமல்செய் பாவம் மன்னியும்