பாமாலை · Hymn133
ஆ இயேசுவே புவியில்
Zeuch uns nach dir so laufen wir
1
ஆ, இயேசுவே,புவியிலேஇருந்திரக்கமாக,அடியாரைஅங்கும்மண்டைஇழுத்துக் கொள்வீராக
2
இழும், இழும்அடியார்க்கும்பரகதி அளியும்அப்போதெல்லாஉபத்ரவவருத்தமும் முடியும்
3
நீ3ர் எங்களைசேர்த்தும்மண்டைபோம் பாதையில் நடத்தும்;அடியார் கால்தப்பாய்ப் போனால்நீர் மோசத்தை அகற்றும்
4
இவ்வுலகம்ஆகாத் தலம்,இழும், அடியார் தேடும்தலம் பரம்;அங்கும்மிடம்நீர் கொண்ட பேரை சேரும்
5
நீர் ரட்சகர்,நீர் மீட்டவர்,நீரே இம்மானுவேலும்;ரட்சியும்,இழும், இழும்இவ்வேண்டுதலைக் கேளும்