பாமாலை · Hymn130
பண்டிகை நாள்
Hail festal day whose glory never fades
1
பண்டிகை நாள்! மகிழ் கொண்டாடுவோம்,வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம்பண்டிகை நாள்! மகிழ் கொண்டாடுவோம்,
2
சாத்தான் தொலைந்ததால்விண் மண், ஜலம்கீர்த்தனம் பாடிக் களிகூர்ந்திடும்
3
குருசில் தொங்கினோர் நம் கடவுள்;சிருஷ்டி நாம், தொழுவோம் வாருங்கள்
4
அநாதி நித்ய தெய்வ மைந்தனார்மனுக் குலத்தை மீது ரட்சித்தார்
5
பிதா சுதன், சுத்தாவிக் கென்றென்றும்,துதி புகழ் கணமும் ஏறிடும்