பாமாலை · Hymn129

நல்ல ஜெயம்

Triumph triump es kommt mit Pracht

Projector

Lyrics

1
நல்ல ஜெயம், போர் செய்தின்றேகெலிப்பாய் ராஜா வாராரேஅவரைச் சேர்ந்தோர் யாவரும்இந்த ஜெயத்தைப் பாடவும்;நல்ல ஜெயம்! நல்ல ஜெயம்!முடிவில்லா பூரிப்புமாய்அல்லேலூயா
2
மீட்பர் அடைந்த வெற்றிக்குஎச்சிஷ்டியும் களிக்குது;சீர் கேட்ட பூமிக்குள்ளதாம்சாபம் அத்தால் நிவிர்த்தியாம்
3
கர்த்தர் மரித்த நாளிலேஇருண்ட சூரியன் இன்றேஅவர் உயிர்த்த வெற்றிக்குபிரகாசமாய் விளங்குது
4
பாவ விஷத்தின் தோஷமும்அத்தால் இருந்த தீமையும்ரட்சகராலே நீங்கிற்றுமகிமை தேடப்பட்டது
5
நாங்கள் உடந்தையாக உம்மால்ஜெயித்து மோட்ச வாசலால்உட்பிரவேசித்தென்றைக்கும்உம்முட அன்பைப் பாடவும்
129 நல்ல ஜெயம் — Tamil Pamalai