பாமாலை · Hymn185
ஆ எத்தனை நன்றாக
Wie wohl hast du gelabet
1
ஆ, எத்தனை நன்றாகநீர் தேற்றினீர், என் இயேசுவேநீர் உம்மைத்தான் ஊணாகஇப்போதெனக்குத் தந்தீரேஇத்தால் அடியேனுக்குநீர் செய்த கிருபைநீர் என்னை மீட்டதற்குஎனக்கு முத்திரைமகா அருமையானஇவ்வன்பு யாவுக்கும்உமக்கனந்தமானதுதி உண்டாகவும்.
2
இத்தயவை நினைத்துநான் என்றும் உமக்கென்னுடஇதயத்தைப் படைத்து,சன்மார்க்கமாயிருக்கிறநடக்கையாய் நடந்துநீர் காட்டும் பாதையில்உம்மைப் பின்சென்றுவந்து,மெய் விசுவாசத்தில்எப்போரிலும் நிலைக்க,அடுத்தவரையும்அன்பால் அரவணைக்கஇதென்னை ஏவவும்.
3
நீர் இந்த மா உயர்ந்தஅதிசய சிநேகமாய்உம்மை எனக்குத் தந்தபடியினாலே, உண்மையாய்அடியேன் என்னிலுள்ளஇருதயத்தையும்யாவற்றையும், அன்புள்ளகர்த்தாவே, உமக்கும்தந்தேன்; ஆ, உம்மில் நானும்இனி என்றென்றைக்கும்இருக்கவும், நீர் தாமும்என்னில் இருக்கவும்.