பாமாலை · Hymn180

நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை

In token that thou shalt not fear

Projector

Lyrics

1
நீ குருசில் மாண்ட கிறிஸ்துவைஅறிக்கை பண்ணவும்அஞ்சாவண்ணம் உன் நெற்றிமேல்சிலுவை வரைந்தோம்
2
கிறிஸ்துவின் மாண்பைக் கூறவேவெட்காதபடிக்கும்அவரின் நிந்தைக் குறிப்பைஉன்பேரில் தீட்டினோம்
3
நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்துணிந்து நிற்கவும்சாமட்டும் நற்போராட்டத்தைநடத்தும்படிக்கும்
4
நீ கிறிஸ்து சென்ற பாதையில்நேராகச் செல்லவும்நிந்தை எண்ணாமல் சிலுவைசகித்தீடேறவும்
5
கிறிஸ்துவின் அடையாளத்தைசபை முன்னே பெற்றாய்நீ அவர் குருசைச் சுமந்தால்பொற்கிரீடம் பூணுவாய்
180 நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை — Tamil Pamalai