பாமாலை · Hymn181

யோர்தான் விட்டேறி

The Son of Man from Jordan rose

Projector

Lyrics

1
யோர்தான் விட்டேறி, மனுஷகுமாரன் ஜெபித்தார்;வானின்றப்போதிறங்கினபுறா உருக் கண்டார்.
2
நல்லாவி அபிஷேகமாய்அவர்மேல் தங்கினார்’என் நேச மைந்தன்’ என்பதாய்பிதா விளம்பினார்.
3
அவ்வாறு, ஸ்நானத்தால் புதுபிறப்பை அடைந்தார்மெய்த் தெய்வ புத்திரர் என்றுவிஸ்வாசத்தால் காண்பார்.
4
கபடில்லாப் புறாத் தன்மைதரிக்கப்படுவார்நல்லாவி தங்கள் உள்ளத்தைநடத்தப் பெறுவார்.
5
உம் ரத்த ஊற்றால் பாவத்தைநீக்கின கிறிஸ்துவேதூய்மையோரான தாசரைதற்காத்துக் கொள்ளுமே.
6
சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,பிதா, ஆவியையும்உம்மோடு ஏகராகவேஎன்றென்றும் துதிப்போம்
181 யோர்தான் விட்டேறி — Tamil Pamalai