பாமாலை · Hymn179
தம்மண்டை வந்த
Let the children come
1
தம்மண்டை வந்த பாலரைஆசீர்வதித்த ரட்சகர்,இப்போதும் சிறுவர்களைஅணைக்கத் தயையுள்ளவர்.
2
குழந்தைகளுக்காகவும்மரித்துயிர்த்த ஆண்டவர்சிறந்த நன்மை வரமும்தரக் காருணியமுள்ளவர்.
3
ஆ, இயேசுவே, இப்பிள்ளையைஅணைத்து ஏந்தியருளும்அளவில்லாசீர்வாதத்தைஅன்பாகத் தந்திரட்சியும்