பாமாலை · Hymn198

விருந்தைச் சேருமேன்

Come for the feast is spraed

Projector

Lyrics

1
விருந்தைச் சேருமேன்அழைக்கிறார்ஆகாரம் பாருமேன்போஷிப்பிப்பார்தாகத்தைத் தீர்க்கவும்இயேசுவின் மார்பிலும்சாய்ந்திளைப்பாறவும்வா, பாவி, வா.
2
மீட்பரின் பாதமும்சேராவிடில்,தோல்வியே நேரிடும்போராட்டத்தில்இயேசுவே வல்லவர்,இயேசுவே நல்லவர்,இயேசுவே ஆண்டவர்;வா, பாவி, வா.
3
மோட்சத்தின் பாதையில்முன் செல்லுவாய்சிற்றின்ப வாழ்வினில்ஏன் உழல்வாய்?வாடாத கிரீடமும்ஆனந்தக் களிப்பும்பேர் வாழ்வும் பெறவும்வா, பாவி, வா.
4
சேருவேன், இயேசுவேஏற்றுக்கொள்வீர்பாவமும் அறவேசுத்தம் செய்வீர்அப்பாலே மோட்சத்தில்ஆனந்தக் கடலில்மூழ்கிப் பேரின்பத்தில்கெம்பீரிப்பேன்
198 விருந்தைச் சேருமேன் — Tamil Pamalai