பாமாலை · Hymn199

அபிஷேகம் பெற்ற

Not Available

Projector

Lyrics

1
அபிஷேகம் பெற்ற சீஷர்தெய்வ வாக்கைக் கூறினார்கட்டளை கொடுத்த மீட்பர்“கூட இருப்பேன்” என்றார்.
2
இயேசுவே, நீர் சொன்ன வண்ணம்ஏழை அடியாருக்கேஊக்கம் தந்து நல்ல எண்ணம்சித்தியாகச் செய்வீரே.
3
முத்திரிக்கப்பட்ட யாரும்ஆவியால் நிறைந்தோராய்வாக்கைக் கூற வரம் தாரும்,அனல்மூட்டும் தயவாய்.
4
வாக்குத்தத்தம் நிறைவேறசர்வ தேசத்தார்களும்உந்தன் பாதம் வந்து சேரஅநுக்கிரகம் செய்திடும்.
5
பிதா, சுதன், தூய ஆவிஎன்னும் தேவரீருக்கேதோத்திரம், புகழ்ச்சி, கீர்த்திவிண் மண்ணில் உண்டாகுமே.
199 அபிஷேகம் பெற்ற — Tamil Pamalai