பாமாலை · Hymn206

கர்த்தர்தாம் எங்கள்

A Safe Stronghold our God is

Projector

Lyrics

1
கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்அரண் பலமுமாமே;உண்டாம் இக்கட்டனைத்தையும்போக்குவார் அவர்தாமேபொல்லாங்கனின் சினம்இப்போது மா விஷம்துஷ்டமும் சூதையும்அணிந்து உறுமும் –நிகர் புவியில் இல்லை.
2
எதற்கு நாங்கள் வல்லவர்?இந்நீசர் சக்தியற்றோர்;எங்களுக்காய் வேறொருவர்போர் செய்வதற்கேற்பட்டோர்ஆர்? இயேசு கிறிஸ்துதான்;ஆ இந்தப் பலவான்ஆம் எங்கள் ரட்சகர்;சேனாபதி அவர்ஜெயிப்பார் அவர்தாமே.
3
விழுங்க வரும் பேய்களால்புவி நிரம்பினாலும்பயப்படோம்; கர்த்தாவினால்எதிர்த்து நிற்கக்கூடும்இருளின் பிரபுசீறினாலும், அதுநசுக்கப்பட்ட பேய்,தள்ளுண்ணத் தீர்ந்ததே;ஓர் சொல்லினால் ஒழியும்.
4
பகைஞர் தெய்வ வார்த்தையைபகைத்தும், அது நிற்கும்;கர்த்தர் சகாயர், அவர் கைவரம் தந்தாதரிக்கும்;மாற்றார்கள் யாவையும்ஜீவனையேதானும்வாங்கினால், கேடாமோ;இராஜ்ஜியமல்லோஎங்களுக்கே யிருக்கும்
206 கர்த்தர்தாம் எங்கள் — Tamil Pamalai