பாமாலை · Hymn209

கிறிஸ்து எம் ராயரே

Thy Kingdom come O God

Projector

Lyrics

1
கிறிஸ்து எம் ராயரே,வந்தாளுகை செய்யும்வெம் பாவம் நீங்கவேசெங்கோலைச் செலுத்தும்.
2
விரோதம் நீங்கியேவிண்போல மண்ணிலும்தூய்மையும் அன்புமேஎப்போது செழிக்கும்?
3
உம் வாக்குக்கேற்றதாய்வீண் போரும் பகையும்சீர் கேடும் முற்றுமாய்எப்போது ஒழியும்?
4
எழும்பும், கர்த்தாவே,வல்லராய் வாருமேன்,தாசர் தவித்தோமே,வந்தாற்றித் தேற்றுமேன்.
5
உம் மார்க்கம் நாமமும்பலர் பழிக்கின்றார்துர் கிரியை பலரும்நாணாமல் செய்கின்றார்.
6
தேசங்கள் யாவிலும்மெய் பக்தி மங்கிற்றேவிண் ஜோதி வீசிடும்மா விடி வெள்ளியே.
209 கிறிஸ்து எம் ராயரே — Tamil Pamalai