பாமாலை · Hymn21

சேனையின் கர்த்தா

Psalm 84

Projector

Lyrics

1
சேனையின் கர்த்தாசீர்நிறை யெகோவாஉம் வாசஸ்தலங்களேஎத்தனை இன்பம்கர்த்தனே என்றும்அவற்றை வாஞ்சித்திருப்பேன்
2
ராஜாதி ராஜாசேனைகளின் கர்த்தாஉம் பீடம் என் வாஞ்சையேஉம் வீடடைந்தேஉம்மைத் துதித்தேஉறைவோர் பாக்கியவான்களே
3
சேனையின் கர்த்தாசீர் பெருகும் நாதாஎம் கேடயமானோரேவிண்ணப்பம் கேளும்கண்ணோக்கிப் பாரும்எண்ணெய் வார்த்த உம் தாசனை
4
மன்னா நீர் சூரியன்என் நற்கேடயமும்மகிமை கிருபை ஈவீர்உம் பக்தர் பேறுநன்மை அநந்தம்உம்மை நம்புவோன் பாக்கியவான்
5
திரியேக தேவேமகிமை உமக்கேவளமாய் உண்டாகவேநித்தியம் ஆளும்சதா காலமும்உளதாம்படியே ஆமேன்.
21 சேனையின் கர்த்தா — Tamil Pamalai