பாமாலை · Hymn22

தூய தூய தூயா

Holy holy holy Lord God

Projector

Lyrics

1
தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமேதூய, தூய, தூயா! மூவரான ஏகா!காருணியரே, தூய திரியேகரே!
2
தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்றுதெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!
3
தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டாமாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,
4
தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,தூய, தூய, தூயா! மூவரான ஏகா!காருணியரே, தூய திரியேகரே!
22 தூய தூய தூயா — Tamil Pamalai