பாமாலை · Hymn18

எங்கும் நிறைந்த

Projector

Lyrics

1
எங்கும் நிறைந்த தெய்வமேஏழை அடியார் பணிவாய்துங்கவன் உந்தன் பாதமேஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய்.
2
உலக எண்ணம் நீங்கியேஉந்தனில் திட மனதாய்நலமாய் உள்ளம் பொங்கியேநாடித் துதிக்கச் செய் அன்பாய்.
3
கேட்டிடும் தெய்வ வாக்கியம்கிருபையாய் மனதிலேநாட்டிட நின் சிலாக்கியம்நாங்கள் நிறையச் செய்தாலே.
4
தூதர்கள் கூடிப் பாடிடும்தூயர் உம்மை மா பாவிகள்பாதம் பணிந்து வேண்டினோம்பாலிப்பீர் நாங்கள் ஏழைகள்.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

18 எங்கும் நிறைந்த — Tamil Pamalai