பாமாலை · Hymn24

மா மாட்சி கர்த்தர்

O worhsip the King

Projector

Lyrics

1
மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர்.
2
சர்வ வல்லமை தயை போற்றுவோம்ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்குமுறும் மின் மேகம் கோப ரதமேகொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே.
3
மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமேமீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே.
4
ஆ, சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவேபோற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்மெய் வணக்கமாய்த் துதி பாடலோடும்.
24 மா மாட்சி கர்த்தர் — Tamil Pamalai