பாமாலை · Hymn25

கர்த்தாவே இப்போ உம்மை

Saviour again to Thy dear

Projector

Lyrics

1
கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்வீடேகுமுன் உம் பாதம் பணிந்தேஉம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.
2
உம் சமாதானம் தந்து அனுப்பும்,உம் நாளை முடிப்போமே உம்மோடும்பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்எப்பாவம் வெட்கம் அணுகாமலும்
3
உம் சமாதானம் இந்த ராவிலும்;இருளை நீக்கி ஒளி தந்திடும்பகலோ ராவோ உமக்கொன்றாமேஎச்சேதமின்றி எம்மைக் காருமே.
4
உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.
25 கர்த்தாவே இப்போ உம்மை — Tamil Pamalai