பாமாலை · Hymn241
சின்னப் பரதேசி
Not Available
1
சின்னப் பரதேசிமோட்சம் நாடினேன்லோகத்தின் சிற்றின்பம்வெறுத்து விட்டேன்.
2
முத்தி அடைந்தோரைபாவம் சேராதேதுக்க சத்தம் அங்கேஎன்றும் கேளாதே
3
சின்னப் பரதேசிஇங்கே சீர்ப்படேன்அங்கே வெள்ளை அங்கிதரித்துக்கொள்வேன்
4
என்னை சுத்தமாககாரும், இயேசுவேதினம் வழி காட்டும்,தெய்வ ஆவியே
5
சாந்த இயேசு ஸ்வாமீ,உம்மை நேசிப்பேன்என்றும் உந்தன் சீஷன்ஆகப் பார்க்கிறேன்.