பாமாலை · Hymn221

கர்த்தா நீர் வசிக்கும்

We love the place O God

Projector

Lyrics

1
கர்த்தா, நீர் வசிக்கும்ஸ்தலத்தை நேசிப்போம்;பாரின்பம் யாவிலும்உம் வீட்டை வாஞ்சிப்போம்.
2
உம் ஜெப வீட்டினில்அடியார் கூட, நீர்பிரசன்னமாகியேஉம் மந்தை வாழ்த்துவீர்.
3
மெய் ஞானஸ்நானத்தின்ஸ்தானத்தை நேசிப்போம்விண் புறாவாம் ஆவியால்பேரருள் பெறுவோம்
4
மா தூய பந்தியாம்உம் பீடம் நேசிப்போம்விஸ்வாசத்தால் அதில்சமுகம் பணிவோம்.
5
மெய் ஜீவனுள்ளதாம்உம் வார்த்தை நேசிப்போம்சந்தோஷம், ஆறுதல்அதில் கண்டடைவோம்.
6
உன் அன்பின் பெருக்கைஇங்கெண்ணிப் போற்றுவோம்விண் ஜெய கீதமோஎப்போது பாடுவோம்?
7
கர்த்தா, உம் முகத்தைகண்ணாரக் காணவே,உம்மை இப்பாரினில்நேசிக்க ஏவுமே.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

221 கர்த்தா நீர் வசிக்கும் — Tamil Pamalai