பாமாலை · Hymn253
கர்த்தாவே யுக யுகமாய்
O God our help in ages past
WorshipஆராதனைMeterC. MTuneSt. Anne (O God our help )Four-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
கர்த்தாவே, யுகயுகமாய்எம் துணை ஆயினீர்,நீர் இன்னும் வரும் காலமாய்எம் நம்பிக்கை ஆவீர்.
2
உம் ஆசனத்தின் நிழலேபக்தர் அடைக்கலம்உம் வன்மையுள்ள புயமேநிச்சய கேடகம்.
3
பூலோகம் உருவாகியேமலைகள் தோன்றுமுன்சுயம்புவாய் என்றும் நீரேமாறா பராபரன்.
4
ஆயிரம் ஆண்டு உமக்குஓர் நாளைப் போலாமே,யுகங்கள் தேவரீருக்குஓர் இமைக்கொப்பாமே.
5
சாவுக்குள்ளான மானிடர்நிலைக்கவே மாட்டார்உலர்ந்த பூவைப்போல் அவர்உதிர்ந்து போகிறார்.
6
கர்த்தாவே, யுகயுகமாய்எம் துணை ஆயினீர்இக்கட்டில் நற் சகாயாராய்எம் நித்திய வீடாவீர்.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake