பாமாலை · Hymn257
இயேசு கிறிஸ்துவே
Who can be like Thee? (Wer ist wohl wie du)
1
இயேசு கிறிஸ்துவேஉலகத்திலேகெட்டுப்போனவருக்கானஒளியும் உயிருமானரட்சகர் நீரேஇயேசு கிறிஸ்துவே.
2
என்னை மீட்க நீர்ஜீவனை விட்டீர்குற்றத்தை எல்லாம் குலைக்க,என்னைத் தீமைக்கு மறைக்கஎனக்காக நீர்ஜீவனை விட்டீர்.
3
எங்கள் மீட்புக்குலோகத் தோற்றத்துநாளின் முன்னே வார்த்தை தந்தீர்;காலமாகையில் பிறந்தீர்பாவிகளுக்குமீட்புண்டாயிற்று.
4
வெற்றி வேந்தரே,பாவம் சாபம் பேய்நரகத்தையும் ஜெயித்தீர்;நாங்கள் வாழ நீர் மரித்தீர்;உம்மால் துஷ்டப் பேய்வெல்லப்பட்டதே.
5
மா இராஜாவே,பணிவுடனேதேவரீருக்குக் கீழ்ப்பட்டு,உமது மொழியைக் கற்று,அதை நெஞ்சிலேவைப்பேன், இயேசுவே.