பாமாலை · Hymn282

துக்க பாரத்தால் இளைத்து

Art thou weary art thou languid

Projector

Lyrics

1
துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்வாராயோ?
2
”அன்பின் ரூபகாரமாகஎன்ன காண்பித்தார்?”“அவர் பாதம் கை விலாவில்காயம் பார்”.
3
”அவர் சிரசதின் கிரீடம்செய்ததெதனால்?”“ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால்”.
4
”கண்டுபிடித்தண்டினாலும்துன்பம் வருமோ!”“கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்இம்மையே.”
5
”அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?”“சாவின் கூரும் மாறிப்போகும்,போதாதோ?”
6
”பாவியேனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரோ!”“விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே!”
7
”போரில் வெற்றி சிறந்தோர்க்குகதியா ஈவார்?”“தூதர், தீர்க்கர், தூயர், யாரும்ஆம், என்பார்”.
282 துக்க பாரத்தால் இளைத்து — Tamil Pamalai