பாமாலை · Hymn283
பாவி கேள் உன்
Hark my soul it is the Lord
Communionதிருவிருந்துMeter7.7.7.7TuneSt. BeesFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
பாவி கேள்! உன் ஆண்டவர்,அறையுண்ட ரக்ஷகர்,கேட்கிறார், “என் மகனே,அன்புண்டோ என் பேரிலே?”
2
நீக்கினேன் உன் குற்றத்தை,கட்டினேன் உன் காயத்தை,தேடிப்பார்த்து ரக்ஷித்தேன்,ஒளி வீசப்பண்ணினேன்.
3
தாயின் மிக்க பாசமும்ஆபத்தாலே குன்றினும்,குன்றமாட்டாதென்றுமேஒப்பில்லா என் நேசமே.
4
எனதன்பின் பெருக்கும்ஆழம் நீளம் உயரமும்சொல்லிமுடியாது, பார்!என்னைப் போன்ற நேசனார்?
5
திவ்விய ரூபம் தரிப்பாய்,என்னோடரசாளுவாய்!ஆதலால் சொல், மகனே,என்புண்டோ என் பேரிலே?”
6
இயேசுவே, என் பக்தியும்அன்பும் சொற்பமாயினும்,உம்மையே நான் பற்றினேன்,அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்!
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake