பாமாலை · Hymn279
உங்களைப் படைத்தவர்
Sinners turn: why will ye die?
1
உங்களைப் படைத்தவர்சருவ தயாபரர்தம்மில் வாழ்ந்து ஜீவிக்க,என்றும் தம்மோடிருக்கஆசைப்பட்டோர் உங்களைபார்த்து, “என் சிநேகத்தைதள்ளிவிட்டு நிற்பதார்?திரும்புங்கள்,” என்கிறார்.
2
உங்களை ரட்சித்தவர்தெய்வ சுதனானவர்திரு ரத்தம் சிந்தினார்சிலுவையில் மரித்தார்“நீங்கள் வீணில் சாவதேன்!மரித்துங்களை மீட்டேன்,”என்று கூறி நிற்கிறார்”திரும்புங்கள்,” என்கிறார்.
3
உங்களை நேசிப்பவர்தூய ஆவியானவர்நயம் பயம் காட்டினார்குணப்பட ஏவினார்;“தயை பெற வாரீரோ,மீட்பைத் தேடமாட்டீரோ!”என்றிரங்கிக் கேட்கிறார்,“திரும்புங்கள்,” என்கிறார்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake