பாமாலை · Hymn281

சிலுவை மரத்திலே

From the Cross uplifted high

Projector

Lyrics

1
சிலுவை மரத்திலேஇயேசுவை நான் நோக்கவேஎன்னைப் பார்த்தழைக்கிறார்காயம் காட்டிச் சொல்கின்றார்“மீட்பின் செய்கை ஆயிற்றே,வாழ வாவேன், பாவியே”.
2
பாவ பலியானதால்குத்தப்பட்டேன் ஈட்டியால்ரத்தம் பூசப்பட்டு நீஎனக்குன்னை ஒப்புவி“மீட்பின் செய்கை ஆயிற்றே,வாழ வாவேன், பாவியே”.
3
பான போஜனம் நானேவிருந்துண்டு வாழ்வாயேபிதாவண்டை சேரலாம்நேச பிள்ளை ஆகலாம்“மீட்பின் செய்கை ஆயிற்றே,வாழ வாவேன், பாவியே”.
4
சீக்கிரத்தில் வருவேன்உன்னைச் சேர்ந்து வாழ்விப்பேன்நித்தியானந்தம் மோட்சத்தில்உண்டு வா என்னண்டையில்“மீட்பின் செய்கை ஆயிற்றே,வாழ வாவேன், பாவியே”.
281 சிலுவை மரத்திலே — Tamil Pamalai