பாமாலை · Hymn291

நான் எங்கே ஓடுவேன்

Where shall I flee O God (Wo soll ich flie hen)

Projector

Lyrics

1
நான் எங்கே ஓடுவேன்மா பாதகனானேன்;தீட்பெங்கும் என்னை மூடும்ஆர் ஆதரிக்கக் கூடும்?என் திகில் லோகத்தார்கள்அனைவரும் நீக்கார்கள்
2
அன்புள்ள இயேசுவேவா என்று சொன்னீரேஎன் மனதும்மைப் பற்றும்என் கிலேசமும் இக்கட்டும்தனியா தயவாகதிடன் அளிப்பீராக
3
இப்போதும் உம்மையேநான் சார்ந்தேன் இயேசுவேதுக்கித்தும்மண்டை வந்தேன்உம்மால் மன்னிப்பைக் கண்டேன்;நான் நரகத்தைக் காணேன்,நான் ஜீவனுக்குள்ளானேன்
291 நான் எங்கே ஓடுவேன் — Tamil Pamalai