பாமாலை · Hymn294
பலவீனரின் பலமும்
Jesu Kraft der bloden Herzen
1
பலவீனரின் பலமும்துக்கப்பட்டிருக்கிறபாவிகளுட திடனும்வைத்தியருமாகியஇயேசுவே, என் எஜமானனேகேட்டை நீக்கும் பலவானே
2
என் இதயம் ஜென்ம பாவம்ஊறிய ஊற்றானது;முழுவதும் என் சுபாவம்நன்மையை விரோதித்துபாவத்தின் விஷத்தினாலும்நிறையும் துற இச்சையாலும்
3
ஆத்துமப் பகைஞராலேகாயப்பட்டுப் போன நான்உம்மண்டைக்கு வாஞ்சையாலேஓடிச் சேருமுன்னேதான்பேய் தன் கூட்டத்துடனேயும்என்னில் மீளவும் அம்பெய்யும்
4
செய்ய வேண்டிய ஜெபத்தைஅசதி மறித்திடும்உமதாவி ஆத்துமத்தைநன்மைக்கேவுவதற்கும்வரும்போதெதிர்த்திருக்கும்மாமிசம் அதைத் தடுக்கும்
5
நோயாம் பாவிகளுக்கானபரிகாரி இயேசுவேஅப்புறம் இவ்வாதையானகேட்டைத் தாங்க மாட்டேனே;ஆ என் பேரிலே இரங்கும்உம்மால் கேடெல்லாம் அடங்கும்