பாமாலை · Hymn296
அற்ப வாழ்வை
Seek ye first not earthly pleasure
1
அற்ப வாழ்வை வாஞ்சியாமல்இன்பம் செல்வம் பின்பற்றாமல்தெய்வ நேசத்தை ஓயாமல்நாடுவாய் நாடுவாய்
2
விரும்பாதே பேர் பிரஸ்தாபம்லோக மகிமை பிரதாபம்;ஆத்ம வாழ்வின் நித்ய லாபம்நாடுவாய் நாடுவாய்
3
நாடுவாய் தெய்வாசீர்வாதம்கர்த்தர் ஈயும் சற்பிரசாதம்பாவம் தீரத் திருப் பாதம்நாடுவாய் நாடுவாய்
4
பிறர் இயேசுவண்டை சேரஅவராலே கடைத்தேறதெய்வ சித்தம் நிறைவேறநாடுவாய் நாடுவாய்
5
அருள் நாதர் அரசாளும்காலம் வந்து சர்வத்ராளும்மீட்பைக் காணவும் எந்நாளும்நாடுவாய் நாடுவாய்