பாமாலை · Hymn286
இயேசுவே உம்மையல்லாமல்
Ach was Sind wir ohne Jesu
1
இயேசுவே உம்மையல்லாமல்நாங்கள் நிர்ப்பாக்கியர்;எந்த நன்மையுமில்லாமல்கெட்டுப்போன மானிடர்
2
நாங்கள் பாவ இருளாலேஅந்தகாரப் பட்டவர்சர்ப்பத்தின் விஷத்தாலேதாங்கா நோய் பிடித்தவர்
3
இந்தக் கேட்ட லோகம் எங்கும்பாவக் கண்ணி மிகுதிதேவரீராலன்றி யாரும்தப்பி வாழ்வதெப்படி?
4
இயேசுவே பலத்தை தந்துஅந்தகாரம் அகற்றும்;ஞானக் கண்ணைத் தெளிவித்துஎங்கள் மேல் பிரகாசியும்