பாமாலை · Hymn292

நான் பாவிதான்

Just as I am without one plea

Projector

Lyrics

1
நான் பாவிதான், – ஆனாலும் நீர்மாசற்ற ரத்தம் சிந்தினீர்‘வா’ என்று என்னை அழைத்தீர்என் மீட்பரே, வந்தேன்.
2
நான் பாவிதான், - என் நெஞ்சிலேகறை பிடித்துக் கெட்டேனேஎன் கறை நீங்க இப்போதே,என் மீட்பரே, வந்தேன்.
3
நான் பாவிதான், - மா பயத்தால்திகைத்து, பாவ பாரத்தால்அமிழ்ந்து மாண்டுபோவதால்என் மீட்பரே, வந்தேன்.
4
நான் பாவிதான், - மெய்யாயினும்சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்அடைவதற்கு உம்மிடம்என் மீட்பரே, வந்தேன்.
5
நான் பாவிதான், - இரங்குவீர்அணைத்து, காத்து, ரட்சிப்பீர்அருளாம் செல்வம் அளிப்பீர்;என் மீட்பரே, வந்தேன்.
6
நான் பாவிதான், - அன்பாக நீர்நீங்கா தடைகள் நீக்கினீர்உமக்கு சொந்தம் ஆக்கினீர்;என் மீட்பரே, வந்தேன்.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

292A நான் பாவிதான் · Misericordia — Tamil Pamalai